செல்போன் கோபுரம்

img

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

நல்லம்பள்ளி அருகே தோக்கம்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைத்து வருவதை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.